டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் தலைமையில் ‘வண்ணம் தீட்டும்’ நூல் வழங்கும் விழா
கோலாலம்பூர், 29/09/2024 : கண்ணதாசன் அறவாரியமும் கூட்டரசுப் பிரதேச ம.இ.காவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கூட்டரசுப் பிரதேச தமிழ்ப்பள்ளி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ‘வண்ணம் தீட்டும்’ நூல்