மக்களைப் புறக்கணிக்காமல் வரிசான் கே.எல் திட்டம் அமைய வேண்டும் – பிரதமர்
கோலாலம்பூர், 25/04/2025 : இன்று அறிமுகப்படுத்தப்பட்ட WARISAN KL: மலேசிய மடானி பாரம்பரிய தலைநகர் திட்டத்தை விரைவுப்படுத்துவதோடு, பெரும்பான்மை மக்களின் தேவையையும் வசதியையும் கருத்தில் கொள்ள வேண்டும்