புதிய சிலாங்கூர் முதல் மந்திரி செவ்வாயன்று பதவியேற்கிறார்.
புதிய சிலாங்கூர் முதல் மந்திரி வரும் செவ்வாய்யன்று காலை 10 மணிக்கு பதவியேற்க்கிறார்.இதற்கான அழைப்பிதழை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மாநில தலைவர்கள், மற்றும் இதர பிரமுகர்களுக்கும் அனுப்பி வருகின்றனர்