புதிய சிலாங்கூர் முதல் மந்திரி செவ்வாயன்று பதவியேற்கிறார்.
September 19, 2014
புதிய சிலாங்கூர் முதல் மந்திரி வரும் செவ்வாய்யன்று காலை 10 மணிக்கு பதவியேற்க்கிறார்.இதற்கான அழைப்பிதழை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மாநில தலைவர்கள், மற்றும் இதர பிரமுகர்களுக்கும் அனுப்பி வருகின்றனர் என்று அரண்மணை வட்டாரங்கள் தெரிவித்தன.