மோட்டார் சைக்கிள் திருட்டில் 13 வயதான சிறுவன் மற்றும் பள்ளியில் இருந்து நின்ற 5 மாணவர்கள் கைது. இவர்கள் நகரம் முழுவதும் குறைந்தது ஆறு மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மதிப்பு சுமார் RM31,000 இருக்கும் என காவல் துறை தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிள் திருட்டில் பள்ளியில் இருந்து நின்ற 6 மாணவர்கள் கைது.
