அரசாங்கப் பல்கலைகழகங்களில் மாணவர் சேர்க்கை குறைவு

அரசாங்கப் பல்கலைகழகங்களில் மாணவர் சேர்க்கை குறைவு

2

அரசாங்கப் பல்கலைக் கழகங்களில் 67,388 இடங்கள் இருக்கும் போது 42,795 இடங்களுக்கு மட்டுமே மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.கடந்த ஆண்டு மாணவர் சேர்ப்பு எண்ணிக்கை 71.9 விழக்காடு இப்போது 63.5 விழக்காடுதான். இதன் அர்த்தம் அரசாங்கப் பல்கலைக் கழகங்களில் 8.4 விழக்காடு மாணவர் சேர்க்கை குறைத்துவிட்டது ஏன் என பி.கே.ஆர் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.