சிலாங்கூர் அரசாங்கம் சட்டவிரோதமான அரசாங்கம்.

சிலாங்கூர்  அரசாங்கம் சட்டவிரோதமான அரசாங்கம்.

1

தண்ணீர் ஒப்பந்தத்தில் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தைப் பிரதிநிதித்துக் கையெழுத்திட டான்ஸ்ரீ காலிட்டிற்கு அதிகாரம் இல்லை. ஏனெனில் தற்போதைய சிலாங்கூர் அரசாங்கம் சட்டவிரோதமான அரசாங்கம் என பிரபல அரசியலமைப்புச் சட்ட நிபுணர் அப்துல் அஸீஸ் பாரி கூறியிருக்கிறார்.