உலகத்தரம் வாய்ந்த கல்வியைக் கொண்ட மலேசியாவில் யு.பி.எஸ்.ஆர் கேள்வித்தாள் வெளியானது ஒரு வெட்கக் கேடு என துணைப்பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.அது ஒரு தர்மசங்கடமான சம்பவம் உலகிலேயே மிகச் சிறந்த கல்வி அமைச்சராக நமது கல்வி அமைச்சர் இருந்த போதிலும் இது நிகழ்ந்துள்ளது என்றார் அவர்.
டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கருத்து.
