இன்று செப் 16-ல் 51-வது மலேசிய தினத்தை கொண்டாடுகிறோம், இந்நாளில் அனைவருக்கும் என் மலேசிய தின நல்வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். என்று டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் கூறியுள்ளார். நாட்டின் 51-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில், கடந்து வந்த பாதையைப் பாடமாகக் கொண்டு எதிர்காலத்திற்குத் தேவையான புதிய இலக்கை நோக்கியப் பயணத்திற்கு வழிவகுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.