மியான்மார் நிலநடுக்கம்; களமிறங்கினர் மலேசியாவின் ஸ்மார்ட் படையினர்
கோலாலம்பூர், 29/03/2025 : மியான்மாரில் நேற்று ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்கு அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் நோக்கில் நாட்டின்