எபோலா நோயாளிகள் இருந்த மருத்துவமனை மீது தாக்குதல்: 17 நோயாளிகள் தப்பி ஓட்டம்
லைபீரியாவின் தலைநகரான மொன்ரோவியாவில் எபோலா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் புகுந்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. நாட்டில் எபோலா நோயே இல்லை என்று கோஷமிட்ட அக்கும்பல்