ராபின் வில்லியம்ஸ் பெல்ட்டால் தூக்குப் போட்டு இறந்தார்

ராபின் வில்லியம்ஸ் பெல்ட்டால் தூக்குப் போட்டு இறந்தார்

robin-williams_1

பிரபல ராபின் வில்லியம்ஸின் திடீர் மரணம் நேற்று உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சில காலமாகவே மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் பெல்ட்டால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாக தடவியல் நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.