மியன்மார்; முதற்கட்டமாக ஒரு கோடி ரிங்கிட் மதிப்புள்ள மனிதாபிமான உதவியை வழங்க மலேசியா முடிவு
கோலாலம்பூர், 30/03/2025 : நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு உதவும் நோக்கில் முதற்கட்டமாக ஒரு கோடி ரிங்கிட் மதிப்புள்ள மனிதாபிமான உதவியை வழங்க மலேசியா முடிவு செய்துள்ளதாக