UPSR மறுதேர்வு இன்று தொடங்கியது

UPSR மறுதேர்வு இன்று தொடங்கியது

images (4)

மாணவர்களுக்கான யூ.பி.எஸ்.ஆர் மறுதேர்வு இன்று தொடங்கியது. இன்று காலை 8.15 மணிக்கு அறிவியல் பாடத்திற்கான தேர்வும் பின்னர் 10.30 மணிக்கு ஆங்கில மொழி தேர்வும் மற்றும் 12.20 மணிக்கு ஆங்கில மொழி தாள் இரண்டு தேர்வும் நடைபெறுகிறது.

இதற்குப் பின்னர் எதிர்வரும் அக்டோபர் 9-ஆம் தேதி கணிதப் பாடத்திற்கான தேர்வும், தமிழ்மொழிதேர்வும் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.