SPM தேர்வு புதிய விதிமுறைகள்

SPM தேர்வு புதிய விதிமுறைகள்

sbm

ஜூலை 28, SBM தேர்வு முடித்த மாணவர்கள் ஆசிரியர் பயிற்சித் திட்டமான PISMP-க்கு விண்ணப்பிப்பதற்கான விதிமுறைகள் கடுமையாக்கப்படவுள்ளன. ஐந்து ஏக்களுக்கும் கூடுதலான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கே  முன்னுரிமை வழங்கப்படவுள்ளன. ஆங்கில மொழி ஆசிரியராக விரும்புபவர்கள் கட்டாயம் ‘ஏ’ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.