SICA மிக பிரம்மண்டமாக மேடை வடிவமைப்பு

SICA மிக பிரம்மண்டமாக மேடை வடிவமைப்பு

stage

ஜனவரி 9, தென் இந்திய சினிமா ஒளிப்பதிவாளர்கள் சங்கம்(SICA) தமிழ் தெலுங்கு, மலையாளம், கண்ணடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் சிறந்த திரைப்படங்கள் மற்றும் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வருடந்தோரும் விருது வழங்கி கௌரவிக்கும். இந்த வருடம் SICA வின் வரலாற்றிலேயே முதல் முறையாக அந்த விருது வழங்கும் நிகழ்ச்சி இந்தியாவை விட்டு வெளியே ஒரு நாட்டில் அதாவது மலேசியாவில் இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியின் மேடை மிக பிரம்மண்டமாக வடிவமைக்கப்பட்டது.