செந்தோழன் செங்கதிர்வாணன் 3வது போஸ்டர் வெளியிட்டார் தன் ஸ்ரீ விக்னேஸ்வரன்

செந்தோழன் செங்கதிர்வாணன் 3வது போஸ்டர் வெளியிட்டார் தன் ஸ்ரீ விக்னேஸ்வரன்

காஷ் வில்லன்ஸ் தயாரிப்பில் கோவிந்த் சிங் இயக்கத்தில் உருவான செங்கதிர்வாணன் திரைப்படத்தின் மூன்றாவது போஸ்டர் 17/06/2022 அன்று ம.இ.கா தலைவர் தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்களால் வெளியிடப்பட்டது.

செந்தோழன் செங்கதிர்வாணன் திரைப்படம் ஜூலை 28 2022 திரைக்கு வர இருக்கிறது. குழுவினருக்கு என் தமிழ் வண்ணங்களின் வாழ்த்துக்கள்.