அருள்மொழி திரைப்படம் வெளியீடு கண்டது

அருள்மொழி திரைப்படம் வெளியீடு கண்டது

சங்கபாலன் தயாரிப்பில் மன்னன் சுப்ரா இயக்கத்தில் உருவான “அருள்மொழி” திரைப்படம் 16 ஜூன் 2022 அன்று மலேசியா முழுவதும் சுமார் 36 திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பாக்கட்பிளே பிலிம்ஸ் வெளியிட்டுள்ள இந்த திரைப்படத்தில் சங்கபாலன், விடியா, பாஷினி, ஷாமினி, மகேன் விகடகவி, பிரகாஷ், அகோந்திரன், ஆல்வின் மாட்சின், லியனா, மகேஸ்வரன், ரமிதா ஸ்ரீ, கோகிலா, மோகன ராஜ், சரன் ராவ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ராமேஸ்வரன் கேமரா, பின்னணி இசை யாலினி. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.