PT3 தேர்வு இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

PT3 தேர்வு இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

IMG_0010

அக்டோபர், 13  இந்த ஆண்டு முதல் பி.எம்.ஆர் தேர்வுக்குப் பதிலாக படிவம் 3 எனப்படும் PT3 தேர்வு இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வில் 12 பாடங்களை எழுத வேண்டும். இதில் மலாய், ஆங்கிலம், கணிதம், அறிவியல், இஸ்லாமியக் கல்வி, வாழ்வியல் திறன், அரபு மொழி, சீன மொழி, தமிழ்மொழி, கடாஸான்டுசுன், இபான், மற்றும் பஞ்சாபி மொழி ஆகும்.

இந்த தேர்வு இன்று நடைபெற்றது இதில் சுமார் 453,413 மாணவர்கள் PT3 தேர்வு எழுதுகின்றன.

இந்த்தேர்வு இன்று தொடங்கி வரும் வியாழக்கிழமை 16-10-2014 வரை 2608 தேர்வு மையங்களில் நடத்தப்படுகிறது.