ம.இ.கா நியு கிரீன் பார்க் கிளையின் ஏற்பாட்டில் தீபாவளி விருந்து நிகழ்ச்சி

ம.இ.கா நியு கிரீன் பார்க் கிளையின் ஏற்பாட்டில் தீபாவளி விருந்து நிகழ்ச்சி

P1070008

ம.இ.கா நியு கிரீன் பார்க் கிளையின் ஏற்பாட்டில் தீபாவளி விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி 12-10-2014 இரவு 8.00 மணிக்கு தாமான் ஸ்ரீ ஹிஜாஹ் வலைப்பந்து மைதானத்தில் நடைபெற்றது. ஆடல் பாடல் விருந்தேடு சுமார் 120 பேருக்கு தீபாவளி அன்பளிப்புகளை வழங்கினார் .  ம.இ.கா செலயாங் தொகுதியின் துணைத்தலைவர், ம.இ.கா நியு கிரீன் பார்க் கிளையின் தலைவர் திரு எம்.பி ராஜா அவர்கள்.

P1060820 P1060955 P1060963 P1070034 P1070041 P1070047 P1070103 P1070172