MISCF தேசிய தடகளப் போட்டிகள் 2014

MISCF தேசிய தடகளப் போட்டிகள் 2014

MISCF2014_27 MISCF2014_18

மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியம் (MISCF) தேசிய தடகளப் போட்டிகள் 2014 இன்று 08/11/2014 காலை 8.30 மணியளவில் துவங்கி நடந்தது. இந்த போட்டிகளை காலை 08.30 மணியளவில் புக்கித் ஜலில் மினி விளையாட்டு அரங்கில் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ M.சரவணன் துவக்கி வைத்தார்.

பல்வேறு தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டத்தோ T. மோகன் கலந்து கொண்டார். மாலை 3.30 மணி வரை நடைபெற்ற பல்வேறு போட்டிகளில்  வெற்றி பெற்றவர்களுக்கு மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியத்தில் தலைவர் T.மோகன் அவர்களும் டத்தோ SM முத்து அவர்களும் பரிசுகள் வழங்கினர்.

ஜோகூர் அணி 8 தங்கம் 4 வெள்ளி 4 வெண்கலப் பதக்கத்துடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.  4 தங்கம் 3 வெண்கலப் பதக்கத்துடன் பினாங்கு அணி இரண்டாவது இடத்தை பிடித்தது.

MISCF2014_26 MISCF2014_25 MISCF2014_24 MISCF2014_20 MISCF2014_19 MISCF2014_13 MISCF2014_14 MISCF2014_15 MISCF2014_16 MISCF2014_17 MISCF2014_12 MISCF2014_11 MISCF2014_10 MISCF2014_9 MISCF2014_8 MISCF2014_3 MISCF2014_4 MISCF2014_5 MISCF2014_6 MISCF2014_7 MISCF2014_2 MISCF2014_1

Photos Credit : Mugunthan Ponniah