MH17 முதற்கட்ட விசாரணை அறிக்கை இம்மாதம் வெளியிட்ப்படும்

MH17 முதற்கட்ட விசாரணை அறிக்கை இம்மாதம் வெளியிட்ப்படும்

MH17Coffin-300x191

கடந்த ஜூலை 17-ஆம் தேதி, கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட MH17 விமானப் பேரிடர் குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கை இம்மாதம் வெளியிட்ப்படும் என போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஶ்ரீ லியாவ் தியோங் லாய் தெரிவித்தார்.