MH17 உடல் பாகங்களை திரட்டும் நடவடிக்கைகளில் தடயவியல் நிபுணர்கள் இறங்கவில்லை

MH17 உடல் பாகங்களை திரட்டும் நடவடிக்கைகளில் தடயவியல் நிபுணர்கள் இறங்கவில்லை

mosque

நவம்பர் 14, கடந்த ஜூலை 17-ஆம் தேதி, கிழக்கு உக்ரைனில் ஏவுகணையாள் சுட்டு வீழ்த்தப்பட்டு வானிலேயே வெடித்து சிதறியது மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் அதிலிருந்த 298 பேரும் பலியானதாகவும் தொடக்கக்கட்ட விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் நிகழ்ந்த இடத்தில் பலியானவர்களின் உடல் பாகங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டிருப்பதாக பிரிட்டிஷ் தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

MH17 விமானப்பேரிடர் நிகழ்ந்த கிழக்கு உக்ரைனில் நேற்று டச்சு ஆய்வாளர்கள் மேலும் சில சடலங்களின் உடல் பாகங்களையும், சதைப்பிண்டங்களையும் கண்டெடுத்துள்ளனர். எனினும், அதனை திரட்டும் நடவடிக்கையிலும் அவர்கள் இன்னமும் இறங்கவில்லை என கூறப்படுகிறது.