MH17விமான விபத்து: ஆகஸ்ட் 22 தேசிய துக்க நாளக அறிவிக்கிறது: மலேசிய அரசு

MH17விமான விபத்து: ஆகஸ்ட் 22 தேசிய துக்க நாளக அறிவிக்கிறது: மலேசிய அரசு

dom-rdlc

MH17 விமான விபத்து பலியான உடல்கள் நெதர்லாந்தில் இருந்து ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரும் என்று கூறப்படுகிறது அன்று தேசிய துக்க நாளக அறிவிக்கபட்டுள்ளது.

அன்று அரசு மற்றும் பொதுத்துறை அலுவலகங்கள் பொதுவிடுமுறை வழங்கப்படாது என்று தெரிவித்தார்.