MH 17 – 251 உடல்களும் 89 பாகங்களும் மீட்கப்பட்டுள்ளது.

MH 17 - 251 உடல்களும் 89 பாகங்களும் மீட்கப்பட்டுள்ளது.

mh268.transformed_0

நேற்று 20 ஆம் ஜுலை 2014 பின்னிரவு வரையில் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கிய இட்த்திலிருந்து 251 உடல்களும் 89 பாகங்களும் மீட்கப்பட்டுள்ளதாக உக்ரேன் நாட்டின் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.