32 வது ம.இ.கா தேசிய மகளிர் பேரவை

32 வது ம.இ.கா தேசிய மகளிர் பேரவை

micwomensagm_6
32 வது ம.இ.கா தேசிய மகளிர் பேரவை இன்று 17/09/2017 அன்று ஹோட்டல் இஸ்தானாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 2016 ஆம் ஆண்டின் கணக்கு அறிக்கையும் 2016-17 ற்கான ஆண்டு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் ம.இ.கா தேசிய மகளிர் பிரிவு தலைவி டத்தோ மோகனா முனியாண்டி கலந்து கொண்டார்.

micwomensagm_1 micwomensagm_2 micwomensagm_3 micwomensagm_5 micwomensagm_7