20-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி வண்ணமிகு கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது.

20-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி வண்ணமிகு கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது.

enai

20-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி வண்ணமிகு கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது:

நிறைவு விழாவுக்காக கிளாஸ்கோவில் உள்ள புகழ்பெற்ற ஹேம்ப்டன் பார்க்கில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டது.
இதில் பிரபல பாப் பாடகி கெய்லி மினோக் கலந்துகொண்டு நடனமாடினர். இதில் 2,000 கலைஞர்கள் பங்கேற்றனர்.