பேட்மின்டன் மகளிர் இரட்டையர் பிரிவு:மலேசியா தங்கப் பதக்கம்

பேட்மின்டன் மகளிர் இரட்டையர் பிரிவு:மலேசியா தங்கப் பதக்கம்

WoonHoo

பேட்மின்டன் மகளிர் இரட்டையர் பிரிவு பைனலில் மலேசியாவின் விவியன் ஹூ – கே  வெய் வூன் ஜோடி தங்கப் பதக்கம் பெற்றார்.இந்தியாவின் ஜுவாலா கட்டா – அஷ்வினி  பொன்னப்பா ஜோடியை 17-21, 21-23  என்ற நேர் செட்களில் வீழ்த்தினர்.