ஷா அலாமில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

ஷா அலாமில் வெடிகுண்டு  கண்டுபிடிக்கப்பட்டது.

1

ஷா அலாமில் உள்ள கம்போங் பாரு சுபாங் பகுதியில் வெடிகுண்டு வைத்திருப்பதை அறிந்த போலீசார்கள் அதை நீக்கும் பணியில் உள்ளன. மேலும்,இந்த வெடிகுண்டை யார்,எதற்காக வைத்தார்கள் என்று தெரியவில்லை என போலீசார்கள் கூறினர்.