பெங்காலான் குபோர் இடைத் தேர்தலுக்கு இன்று வேட்புமனு தாக்கல்.

பெங்காலான் குபோர் இடைத் தேர்தலுக்கு இன்று வேட்புமனு தாக்கல்.

3

தேசிய முன்னணி வேட்பாளரான மாட் ராசியும், பாஸ் சார்பில் வான் ரோஸ்டி வான் இப்ராஹிம் இன்று பெங்காலான் குபோர் இடைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனால் நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கின்றன.