விவசாய சந்தைகளில் பொருட்களின் விலை குறைவு

விவசாய சந்தைகளில் பொருட்களின் விலை குறைவு

malaysian_market3

பிப்ரவரி 9, விவசாய சந்தைகளில் 73 வகையான பொருட்களின் விலை குறைக்கப்படவுள்ளது. என விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிற்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார். சுமார் 577 விவசாய சந்தைகளில் இப்பொருட்களின் விலை குறைக்கப்படும் என்று கூறினார்.