ஜீவாவுக்கு ஜோடியாகும் ஸ்ரீதிவ்யா?

ஜீவாவுக்கு ஜோடியாகும் ஸ்ரீதிவ்யா?

Sri-Divya-in-signing-spree

பிப்ரவரி 9, தற்போது சிவகார்த்திகேயன் – ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘காக்கி சட்டை’ படம் இம்மாதம் 27-ம்தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் ஜீவா நடிக்கவிருக்கும் புதுப்படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. யான் படத்திற்குப் பிறகு ஜீவா புது இயக்குனர் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் ஸ்ரீதிவ்யா ஜீவாவிற்கு ஜோடியாகிறார்.