விசாரணைக்காக நியுசிலாந்து அனுப்பப்படுகிறர்:ரிஸல்மான்

விசாரணைக்காக நியுசிலாந்து அனுப்பப்படுகிறர்:ரிஸல்மான்

514565481

மலேசிய முன்னாள் தூதரக இராணுவ அதிகாரி நீதிமன்ற விசாரணைக்காக நியுசிலாந்துக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்து வருகிறது.

இது தொடர்பாக மலேசியா இந்தோனேசியா ஆகிய நாடுகள் சட்ட விதிமுறைகள் குறித்து விவாதித்து வருகின்றன.