தெலுக் பஹாங்கில்:நிர்வாண விளையாட்டு போட்டி

தெலுக் பஹாங்கில்:நிர்வாண விளையாட்டு போட்டி

images (3)

ஜோர்ஜ்டவுன், 5 ஆகஸ்டு- சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் “தெலுக் பஹாங்கில் நிர்வாண விளையாட்டு விழா” எனும் காணொளி குறித்து போலீசார் புலன் விசாரணை மேற்கொண்டு வருவதாக பினாங்கு மாநில போலீஸ் படைத் தலைவர் டத்தோ அப்துல் ரஹிம் ஹனாஃபி தெரிவித்தார்.