ரோன் 95 4காசு குறைவு டீசல் 3காசு உயர்வு

ரோன் 95 4காசு குறைவு டீசல் 3காசு உயர்வு

petrol

டிசம்பர் 1, ரோன் 95 பெட்ரோலின் விலை, இன்று முதல் 4காசு குறைந்தது 2.26 காசுகளுக்கு விற்கப்படும். நிதியமைச்சின் வரி ஆய்வுக் பிரிவு, பூராக் எண்ணெய் கூட்டு சங்கத்திற்கு இது குறித்து சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிகிறது.

அதன்படி ரோன் 97 பெட்ரோலின் விலை ஒன்பது காசு குறைந்து வெ,2சென் உயர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கிறது. உலக எண்ணெய் விலைச்சரிவை தொடர்ந்து இது குறைக்கப்படுவதாக அகமட் மஸ்லான் தமது டுவிட்டரில் விலை சரிவு தொடர்பு செய்தி வெளியிட்டுள்ளார்.