ராய் லட்சுமியைக் காப்பாற்றிய மெட்டி

ராய் லட்சுமியைக் காப்பாற்றிய மெட்டி

hqdefault

நவம்பர் 7, ராய் லட்சுமியின் சாயல் உள்ள ஒரு பெண் மேலாடை மாற்றுவது போன்ற வீடியோ இணையத்தில் பரப்பப்பட்டது. பலரும் அது ராய் லட்சுமி என்றே நினைத்தார்கள். அந்த வீடியோவில் இருந்த பெண் மெட்டி அணிந்திருந்தார்.அதை வைத்து ராய் லட்சுமி இல்லை என்பது தெளிவானது. பொதுவாக பெண்களை தாலி காப்பாற்றும் என்பார்கள்.இவரை மெட்டி காப்பாற்றியிருக்கிறது.