ம.இ.கா தேர்தல் முடிவுகள் துணைத் தலைவர் பதவிக்கு டத்தோ ஶ்ரீ எஸ்.கே தேவமணி தேர்வு

ம.இ.கா தேர்தல் முடிவுகள் துணைத் தலைவர் பதவிக்கு டத்தோ ஶ்ரீ எஸ்.கே தேவமணி தேர்வு

Mic

நவம்பர் 6, ம.இ.கா வின் தேசியத் துணைத் தலைவர் பதவிக்கு டத்தோ எம்.சரவணன் மற்றும் டத்தோ ஶ்ரீ எஸ்.கே தேவமணி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் டத்தோ ஶ்ரீ எஸ்.கே தேவமணி 17 வாக்குகள் வித்தியாசத்தில் துணை தலைவராக வெற்றிபெற்றார்

3 உதவித் தலைவர் பதவிகளுக்கு 4 பேர் போட்டியிட்டனர் இதில் டத்தோ டி.மோகன், டத்தோ ஜஸ்பால் சிங், டத்தோ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் ஆகியோர் உதவித் தலைவர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.

23 மத்திய செயலவை உறுப்பினர் பதவிகளுக்கு 44 பேர் போட்டியிட்டனார். இதில் வெற்றி பெற்றவர்கள் விவரம்:

1. YB P.Kamalanathan

2. Kannan Gelang patah

3. Dato V. Elango Vadiveloo

4. K R Partiban

5. YB L Manikam

6. Yb M Asojan Muniyandy

7. Th-Subra Subramaniam

8. Ananthan Somasundaram

9. YB Raven Kumar Krishnasamy

10. Sakthivel Puchong

11. YB Goonasakaren

12. Dato Seri S. Vell Paari

13. J J Dhina Dhina

14. Dato Muniandy Ampang

15. Subramaniam Ramalingam

16. G Kannan Govinda Raju

17. Dato Daljit Singh

18. Mathuraiveran Marimuthu

19. Nyanasegaran Penang

20. Thankaraj Krishnan

21. Nagaiah Velu

22. G Raman Kluang

23. R Nadarajash Seputeh