ம.இ.கா தேசிய புத்ரா வின் 10வது பேராளர் மாநாடு

ம.இ.கா தேசிய புத்ரா வின் 10வது பேராளர் மாநாடு

putera_mic_1

ம.இ.கா தேசிய புத்ரா வின் 10வது பேராளர் மாநாடு இன்று 17/09/2017 இஸ்தானா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ம.இ.கா தேசிய புத்ராவின் தலைவர் திரு யுவராஜ் மணியம் தலைமையேற்று வழிநடத்தினார். இந்த மாநாட்டில் மத்திய கல்வித்துறை துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன் கலந்து கொண்டார்.

putera_mic_2 putera_mic_3 putera_mic_4 putera_mic_5 putera_mic_6 putera_mic_7 putera_mic_8 putera_mic_9 putera_mic_10 putera_mic_11