ம.இ.கா புத்ரி பிரிவின் 13வது பேராளர்கள் மாநாடு

ம.இ.கா புத்ரி பிரிவின் 13வது பேராளர்கள் மாநாடு

micputeri_1

ம.இ.கா தேசிய புத்ரி பிரிவின் 13வது பேராளர்களின் மாநாடும் இன்று 17/09/2017 அன்று ஹோட்டல் இஸ்தானாவில் நடைபெற்றது.

மாநாட்டில் புத்ரி பிரிவின் தேசிய தலைவி குணசுந்தரி கலந்து கொண்டனர். அவருடன் ஏராளமான புத்ரி பேராளர்களும் கலந்து கொண்டனர்.

micputeri_4 micputeri_7micputeri_8micputeri_9micputeri_10