மோட்டார் சைக்கிள் திருட்டில் பள்ளியில் இருந்து நின்ற 6 மாணவர்கள் கைது.

மோட்டார் சைக்கிள் திருட்டில் பள்ளியில் இருந்து நின்ற 6 மாணவர்கள் கைது.

1

மோட்டார் சைக்கிள் திருட்டில் 13 வயதான சிறுவன் மற்றும் பள்ளியில் இருந்து நின்ற 5 மாணவர்கள் கைது. இவர்கள் நகரம் முழுவதும் குறைந்தது ஆறு மோட்டார் சைக்கிள் திருட்டு  வழக்குகள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மதிப்பு சுமார் RM31,000 இருக்கும் என காவல் துறை தெரிவித்தனர்.