மலேசியா வந்தர் இந்தோனேசியா அதிபர் ஜோக்கோ விடோடோ

மலேசியா வந்தர் இந்தோனேசியா அதிபர் ஜோக்கோ விடோடோ

Jokowi

பிப்ரவரி 6, மூன்று நாள் பயணமாக இந்தோனேசியா அதிபர் ஜோக்கோ விடோடோ இன்று மலேசியாவிற்கு வந்தர். இது இவரின் முதல் மலேசியா வருகை என்பது குறிப்பிடத்தக்கது. சிப்பாங் அனைத்துலக விமான நிலையத்தில் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக் அதிபர் ஜோக்கோ விடோடோ வரவேற்றார். ஜோக்கோவைவின் இந்த வருகை இருநாடுகளுக்கிடையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.