மலேசியாவிற்கு காமன்வெல்த் போட்டியில் 3வது தங்கம்.

மலேசியாவிற்கு காமன்வெல்த் போட்டியில் 3வது தங்கம்.

CWGChanPengSoon-PeiJing

க்ளாஸ்கோவில் நடைபெறும் 20வது காமன்வெல்த் போட்டியில் கலப்பு இரட்டையர் பூப்பந்து போட்டியில் மலேசிய அணி தங்கம் வென்றது. இது இந்த காமன்வெல்த் போட்டியில் மலேசியாவிற்கு கிடைக்கும் 3வது தங்கப் பதக்கமாகும். சான் பெங் சூன் – லாய் பேய் ஜிங் ஜோடி 3-1 என்ற செட் கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தங்கம் வென்றது.