மலேசியர்களின் சடலங்களின் எண்ணிக்கை 26-ஆக அதிகரித்துள்ளது.

மலேசியர்களின் சடலங்களின் எண்ணிக்கை 26-ஆக அதிகரித்துள்ளது.

malaysia_0

MH17 விமான விமான விபத்தில் பலியான சடலங்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறது.இது வரை 24 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
தற்போது மேலும் இரண்டு மலேசியர்களின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சடலங்களின் எண்ணிக்கை 26-ஆக அதிகரித்துள்ளது.