மலாய் திரைப்பட நடிகர் முஸ்தாபா மாரோஃ இன்று காலமானார்

மலாய் திரைப்பட நடிகர் முஸ்தாபா மாரோஃ இன்று காலமானார்

death (1)

டிசம்பர் 15, பழம்பெரும் மலாய் திரைப்பட நடிகர் முஸ்தாபா மாரோஃ இன்று காலை 8.38 மணிக்கு வங்சா மாஜுவில் அமைந்துள்ள துவாங்கு மிசான் இராணுவ மருத்துவமனையில் நுரையீரல் நோயால் காலமானார்.