மத்திய அரசு இடம் ஜி.கே. வாசன் கோரிக்கை.

மத்திய அரசு இடம் ஜி.கே. வாசன் கோரிக்கை.

1

நோக்கியா செல்போன் நிறுவனம் மூடலால் தொழிலாளர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொழிலாளர் நலனை காக்க நோக்கியா நிறுவனத்தோடு மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த  வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.