கோடீஸ்வரர்களை தப்பவிடாதிர்கள்: அன்வார்

கோடீஸ்வரர்களை தப்பவிடாதிர்கள்: அன்வார்

anwar

அக்டோபர், 14 கடனை திரும்ப செலுத்தாத மாணவர்களை விரட்டாமல் கோடி கணக்கில் பணம் தர வேண்டிய கோடீஸ்வரர்களை வேட்டையாடுங்கள் என்று அன்வார் அறிவுறுத்தினார்.

அரசுக்கு கோடீஸ்வரர்கள் தரவேண்டிய கோடி கணக்கான ரிங்கிட்டுகளை பற்றி அரசாங்கம் பொறுட்படுத்தவில்லை. மாறாக, மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்வி கடன்கள் மீது அரசாங்கம் அதிக கவனம் செலுத்துகிறது என்று அன்வார் குற்றஞ்சாட்டினார்.