மஇகா கூட்டரசு பிரதேச மாநில தொடர்பு குழுவின் 68 பேராளர் மாநாடு

மஇகா கூட்டரசு பிரதேச மாநில தொடர்பு குழுவின் 68 பேராளர் மாநாடு

MICWP68_1 MICWP68_9

மஇகா கூட்டரசு பிரதேச மாநில தொடர்பு குழுவின் 68வது பேராளர் மாநாடு ஜாலான் பகாங் , கிராண்ட் சீசன்ஸ் தங்கும் விடுதியில் மஇகா தேசிய துணை தலைவர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் 19 ஆகஸ்ட் 2014 நடைபெற்றது. ம இ கா மாநில தலைவர் மற்றும் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை துணை அமைச்சர் மாண்புமிகு டத்தோ M.சரவணன் மாநாட்டில் தொடக்க உரை நிகழ்த்தினார்.

மேலும் இம்மாநாட்டில்  டத்தோ சோதிநாதன்  தேசிய மஇகா உதவி தலைவர் 1 , டத்தோ M.பாலகிருஷ்ணன் தேசிய மஇகா உதவித்தலைவர் 3, மாண்புமிகு திரு. பி. கமலநாதன் கல்வி துணையமைச்சர், டத்தோ T.மோகன் தலைவர் மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியம்,  திரு A.பிரகாஷ்ராவ் Secretary General,  டத்தோ S. முருகேசன் Treasurer General, திருமதி மோகனா முனியாண்டி தேசிய மஇகா  மகளிர் தலைவி, திரு C. சிவராஜ் தேசிய மஇகா இளைஞர் தலைவர், திரு. ரவின்குமார் தேசிய மஇகா புத்ரா தலைவர், திருமதி  J.குணமலர்  தேசிய மஇகா  புத்திரி தலைவி, மத்திய செயற்குழு உறுப்பினர்கள்,  கூட்டரசு பிரதேச தொகுதி தலைவர்கள், கிளை தலைவர்கள், இளைஞர் பிரிவுதலைவர், மகளிர் தலைவி மற்றும் பேராளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

MICWP68_2 MICWP68_3 MICWP68_5 MICWP68_6 MICWP68_7 MICWP68_8 MICWP68_10 MICWP68_11 MICWP68_12 MICWP68_13