மஇகா இளைஞர் பிரிவின் கலைகலாச்சார குழு ”மைந்தன்” திரைபடத்திற்கு ஆதரவு

மஇகா இளைஞர் பிரிவின் கலைகலாச்சார குழு ”மைந்தன்” திரைபடத்திற்கு ஆதரவு

2014-08-14 (1) 2014-08-14

மலேசிய திரைப்படமான மைந்தன் திரைபடத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில்  2000 மலேசிய ரிங்கிட் பெருமானம் உள்ள திரைப்பட நுழைவு சீட்டுகளை வாங்கியதாக  மஇகா இளைஞர் பிரிவின் கலைகலாச்சார குழு மற்றும் மலேசிய இந்திய கலைஞர் இயக்கமும் 14 ஆகஸ்டு 2014 மஇகாவின் தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வில் அறிவித்தனர்.

உள்நாட்டு கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்தம் படைப்புகளுக்கு ஆதரவு அளிக்கவுமே மஇகா இளைஞர் பிரிவின் இந்த பங்களிப்பு என மஇகா இளைஞர் பிரிவின் கலைகலாச்சார குழு தலைவர் திரு. விஜேய் தெரிவித்தார். மேலும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்கள் மைந்தன் திரைப்பட சிறப்பு காட்சிகளைக் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.