போதைப்பொருளுடன் நைஜீரிய மாணவன் கைது

போதைப்பொருளுடன் நைஜீரிய மாணவன் கைது

NoDrugs

போதைப்பொருள் விநியோகிப்பாளராகச் செயல்பட்ட நைஜீரிய மாணவன் ஒருவன் 500,000 ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டான். போதைப்பொருள் நடவடிக்கையில் சம்பந்தப்பட்டுள்ளதாக  அந்த 27 வயது நைஜீரிய ஆடவன் இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதையின் போது கைது செய்யப்பட்டான்.