பொறுமையாக சாதிப்பேன் நடிகை மகிமா

பொறுமையாக சாதிப்பேன் நடிகை மகிமா

mahima

ஜூன் 30, நடிகை மகிமா நிறைய படங்களில் நடிக்க மறுப்பதாக கூறப்படுகிறது. நான் படித்துக் கொண்டிருந்ததால் நடிக்க முடியவில்லை. இப்போது படிப்பை முடித்து விட்டேன். விஜய் சேதுபதியுடன் மெல்லிசை, தினேசுடன் அண்ணனுக்கு ஜே, புரவி, எண், ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஒரே படத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போஜ்புரி என ஐந்து பதிப்புகளில் நடிக்கிறேன். பூரிஜெகன்நாத்தின் தம்பி சாய்ராம் சங்கர் ஹீரோவாக நடிக்கிறார். எனக்கு வயது இருக்கிறது. பொறுமையாக சாதிப்பேன் என்றார் நடிகை மகிமா.